கட்டுரைப் போட்டி:

 எழுத்திறன் போட்டி:

தமிழில் கட்டுரை எழுதும் திறம் படைத்தவரா நீங்கள்? கீழே கொடுக்கப்பட்ட பல தலைப்புகளில் பிடித்த தலைப்பை தேர்ந்தெடுத்து கட்டுரை எழுதி மாதா மாதம் பணமும் பரிசும் வெல்லலாம். எழுத விரும்புவோர் கேட்கப்பட்ட விவரங்களை மின்னஞ்சல் (அ) +91-9551789459(புலனம்/வாட்சப்ப்)) செய்யவும்.


நிபந்தனைகள்:

·         வேறு ஒருவரது மறுபதிப்பாக இருக்கக்கூடாது.

·         1000+ வார்த்தைகளுக்கு குறையாமல் முன்னுரை மற்றும் முடிவுரையுடன் இருத்தல் வேண்டும்.

·         விரும்பினால் அனைத்து தலைப்புகளிலும் கட்டுரை எழுதலாம்.

·         தமிழில் ஆர்வமுள்ளவர்கள் எந்த ஒரு வரம்பும் இல்லாமல் எழுதலாம்.

·         இலக்கண இலக்கிய பிழைகள் திருத்தி இருக்க வேண்டும்.